பதிவிறக்கம்
IntelliWebSearch
சமீபத்தியப் பதிப்பு 3.2.0.5
உங்கள் தேடலை இங்கேத் தட்டச்சவும்:
தேடு
உதாரணமாக ஸ்கைப், குரோம், யூடோரண்ட்

IntelliWebSearch புதிய பதிப்பு3.2.0.5

IntelliWebSearch
பதிவிறக்கம்
மதிப்பீடு செய்க

மென்பொருள் விமர்சனம்

மொழிபெயர்ப்பாளர்கள் அவர்களுக்குத் தேவையான தகவல்களை கண்டறிய உதவுகிறது.

இண்டெலி வெப் சர்ச் நேரத்தைச் சேமிக்க நினைக்கும் மொழிபெயர்ப்பாளர்களுக்கு ஒரு மிக உபயோகமான கருவியாகும் சுடுவிசை கூட்டுகளின் மூலம், நீங்கள் தேர்வு செய்த உரைப்பகுதியை விண்டோஸின் எந்த பயன்பாட்டிலிருந்தும் பிரதியெடுக்கலாம்.அதை நீங்கள் பின்னர் இந்த பயன்பாட்டு மென்பொருளில் ஒட்டினால், இது அந்த வாசகங்களில் உள்ள நிறுத்தக் குறியீடுகள், பத்திக் குறியீடுகள் மேலும் இதர தேவையற்ற குறிகளை நீக்கி விடும். பின்னர் இந்த பயன்பாட்டு மென்பொருள், உலாவியைத் திறந்து உங்கள் வாசகத்தை, நீங்கள் முன்பே தேர்ந்தெடுத்த 50 தேடுபொறிகளில், இணையவழி அகராதிகள், இணையவழி பொருளகராதிகள் ஆகியவற்றிற்கு அளிக்கிறது. இந்த மென்பொருள் உங்கள் தேடல் விருப்பங்களைத் தனிப்பயனாக்க அனுமதிப்பதால், உங்களுக்குத் தேவையானத் தகவல்களை மட்டுமே பெற உதவுகிறது. மேலும் இந்த மென்பொருளை உங்கள் வன்தட்டு மற்றும் குறுவட்டுகளில் உள்ள அகராதிகளுடனும் பயன்படுத்தலாம்.

பதிவிறக்கம்
மாற்று மென்பொருட்களின் ஒப்பீடு:


English Spanish
English Spanish
SearchMax
SearchMax
Who is Extractor
Who is Extractor
Web Searcher
Web Searcher
விளக்கம் பதிவிறக்கம் செய்க English Spanish, பதிப்பு 1.0 பதிவிறக்கம் செய்க SearchMax, பதிப்பு 3.0 எந்த டொமைன் உரிமையாளர் என்றாலும் அவரைப்பற்றிய விரிவான தகவல் பெறுங்கள். பதிவிறக்கம் செய்க Web Searcher, பதிப்பு 2.2.13
மதிப்பீடு
பதிவிறக்கங்கள் 4 0 0 0
விலை $ 0 $ 0 $ 39.95 $ 50
கோப்பின் அளவு 0.68 MB 2.86 MB 1.47 MB 1.00 MB
Download
Download
Download
Download


IntelliWebSearch மென்பொருளைப் பதிவிறக்கம் செய்த பயனாளிகள், இந்த மென்பொருள்களையும் பதிவிறக்கம் செய்தார்கள்

உங்களுக்கு IntelliWebSearch போன்ற மற்ற பயனாளிகள் விரும்பிய மென்பொருட்களை பரிந்துரைப்பதில் மகிழ்கிறோம். IntelliWebSearch மென்பொருளுக்கு ஒத்த மென்பொருட்கள்:

நீங்கள் அசைபட ஊடக ஓடையாக்கத்தை செய்ய உதவும் ஃபிளாஷ் ஊடகப் பயன்பாடு,
பதிவிறக்கம்
பயனாளர் மதிப்பீடு
பதிவிறக்கம் செய்க TFTP Server TFTPDWIN, பதிப்பு 0.4.2
TFTP Server TFTPDWIN பதிவிறக்கம்
பயனாளர் மதிப்பீடு
பதிவிறக்கம் செய்க SilverSHielD, பதிப்பு 6.0.25.125
SilverSHielD பதிவிறக்கம்
பயனாளர் மதிப்பீடு
இந்த பயன்பாட்டின் மூலம் டிவிடியிலிருந்து உங்கள் PHP பக்கங்களை இயக்குங்கள்.
LitePXP பதிவிறக்கம்
பயனாளர் மதிப்பீடு

விளைபொருள் விவரங்கள்
மதிப்பீடு:7 (Users151)
தரவரிசை எண் இணைய உபகரணங்கள்:480
இறுதியாக மதிப்பீடு செய்த தேதி:
உரிமம்:இலவசம்
கோப்பின் அளவு:0.65 MB
பதிப்பு:3.2.0.5
கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது:8/4/2011
இயங்கு தளம்: சாளர இயங்குதளம் எக்ஸ்பி, சாளர இயங்குதளம் விஸ்டா, சாளர இயங்குதளம் 8, சாளர இயங்குதளம் 7, சாளர இயங்குதளம் 10
மொழிகள்: ஸ்பானிய, ஜெர்மானிய, ஆங்கிலம், இத்தாலிய, ரஷ்ய, ஃபிரெஞ்ச்
படைப்பாளி:Michael Farrell
பதிவிறக்க எண்ணிக்கை (தமிழ்):0
பதிவிறக்க எண்ணிக்கை (உலகளவில்):10,158


படைப்பாளி தகவல்கள்

படைப்பாளி பெயர்: : Michael Farrell
Michael Farrell நிறுவனத்தின் மென்பொருள் எண்ணிக்கை : 1

பிரபல மென்பொருட்கள்:
1. IntelliWebSearch
1 அனைத்து மென்பொருட்களையும் காண்க